நடிகர் சத்யராஜ்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என சினிமாவில் பன்முக திறமைகளை காட்டியவர் சத்யராஜ்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கிய சத்யராஜ் இப்போதும் நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
அதேசமயம் சமூக பிரச்சனைகள் குறித்தும் எப்போதும் தனது கருத்தை தைரியமாக தெரிவிப்பார், அதனால் சில பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறார்.
திருமணம்
சத்யராஜ் அவர்களுக்கு மகேஷ்வரி என்பவருடன் 1979ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிபி சத்யராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
தற்போது நாம் இதுவரை பார்த்திராத நடிகர் சத்யராஜின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.