சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருந்து, தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்திருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பின் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில் சமீபத்தில் வெளியான சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதிலும் காதலர் தினத்திற்கு தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் ரோஸ் மூலம் தன்னுடைய மேல் அங்கத்தை மறைத்து படு கவர்ச்சியான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கு மேலான லைக்குகளை தட்டி தூக்கி உள்ளார்.
இதையெல்லாம் தர்ஷா குப்தா செய்வதற்கு ஒரே காரணம், அவருக்கு மேலும் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றுதான். அதுக்குன்னு இந்த லெவலுக்கா இறங்கி புகைப்படங்களை எடுப்பது! என்றும் சிலர் சோசியல் மீடியாவில் விமர்சிக்கின்றனர். மேலும் கவர்ச்சியை அசால்டாக அள்ளித் தெளிப்பதால் அடுத்த சன்னி லியோன் நீங்க தான் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.
Image Gallery