தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்(SCPPM) திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறுவனத் தலைவர் மனித வடிவில் முனைவர் மோகன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார் திருச்சி மாவட்ட தலைவர் முகமது சபி அவர்கள் அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ராமச்சந்திரன் அவர்கள் நுகர்வோர் பற்றியும் நமது அமைப்பின் திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் கே கே கார்த்திக், மாநில ஒருங்கிணைப்பாளர் சேலம் செல்லகுமார், மாநில செயலாளர் வெங்கடேஷ், துனைச்செயலாளர் டி.எம்.குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் அடுத்தக்கட்ட பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது ஆலோசனையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்னவெங்கடேஷ் மாநகர ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் புறநகர்மாவட்ட தலைவர் பாஸ்கர் புதுக்கோட்டை தலைவர் சேவியர் ஜான்சன் மாவட்ட மகளிர் அணி தலைவி சோனா நாமக்கல் மாவட்ட மகளிரணி தலைவி செல்வி மாவட்டவர்தகபிரிவு செயலாளர் பிரவிந்த் மாவட்ட துனைச்செயலாளர் முத்துச்சாமி மாவட்ட செயலாளர் சரவனன் மனப்பாறை தாலுகாதலைவர் ஆசிக்முகமது மனப்பாறை தாலுக விவசாயபிரிவு தலைவர் முத்துக்கருப்பன் ஞானசேகர் சந்திரபாபு சலீம் பார்த்தீபன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்
கூட்டத்தில் முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது
Good
ReplyDelete