இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தபோது பூஜையில் திடீரென்று பீடத்திலிருந்து அதிசய உருவம் தோன்றி மக்களுக்கு காட்சியளித்தது.
இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பக்தி பரவசத்தில் பார்த்து சென்றனர்.
வனதுர்க்கை அம்மனின் பூஜையின் போது தென்பட்ட அதிசய உருவம் பக்தர்கள் பரவசம் - MathiNews - மதி செய்திகள்