திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் 09.02.2023 நடைபெற்ற "ஏரி சீரமைப்பு தொடக்க விழாவை" துவங்கி வைத்தார் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்கள்.
உடன் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
#MKStalin || #UdhayanidhiStalin || #KNNehru || #mannachanallurskathiravan || #DMKGovt || #TNGovt || #DMK || DMK Trichy DMK - Dravida Munnetra Kazhagam