ஒரு பவுன் நகை எத்தனை கிராம் என்று தெரியுமா - 22 காரட் 23 காரர் 24 காரர் என்றால் என்ன? - மதி செய்திகள் - mathi news Tamil
ஒரு பவுன் அல்லது சவரன் என்பது 8 கிராம் ஆகும்.
22 காரட் என்பது 1 கிராம் (1000 மில்லி கிராம்) ல் 916 மில்லி கிராம் தங்கமும் 84 மில்லி கிராம் செம்பு ஆகும்
23 காரட் என்பது கிராம் (1000 மில்லி கிராம்) ல் 958 மில்லி கிராம் தங்கமும் 42 மில்லி கிராம் செம்பு ஆகும்.
24 காரட் தான் சுத்த தங்கம்.
23 காரட் என்பது கிராம் (1000 மில்லி கிராம்) ல் 958 மில்லி கிராம் தங்கமும் 42 மில்லி கிராம் செம்பு ஆகும்.
24 காரட் தான் சுத்த தங்கம்.
சேதாரம் என்பது தங்க நகை செய்யும் போது சிதறும் தங்கத்தின் அளவு (உண்மையில் அப்படி இல்லை, இது ஒரு ஏமாத்து வேலை, இதில் தான் லாபம் பார்க்கிறார்கள்)
சேதாரம் 10% என்பது நாம் வாங்கும் மொத்த எடையில் பத்து % சேதாரமாக கணக்கிட்டு வாங்கிக் கொள்வார்கள்.உதாரணமாக 1 சவரன் 40 ஆயிரம் கொடுத்து வாங்கி இருப்போம் என்றால் அதற்கு சேதாரமாக 4 ஆயிரம் வசூலிப்பார்கள் .
செய்கூலி என்பது ஒரு நகையை செய்ய பொற்கொல்லர் வாங்கும் சம்பளம் ஆகும் இவை இடத்திற்கு இடம் நகையின் அளவு மற்றும் வேலைப்பாடுகள் பொறுத்து மாறுபடும்.
.