04-03-2023 இன்று மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
கீழவங்காரம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் 334.70 லட்சம் மதிப்பு, பாலம் கட்டும் பணியை துவங்கி வைத்தார் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் அவர்கள் துவங்கி வைத்தார்.
மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வட்டார அளவிலான தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாமை துவங்கி வைத்தார் .
உடன் ஒன்றிய செயலாளர்கள், தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள்,
அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
334.70 லட்சம் மதிப்பு, பாலம் கட்டும் பணியை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் துவங்கி வைத்தார் - Mathi News Tamil - மதி செய்திகள் - மண்ணச்சநல்லூர்
செய்தியாளர்: மதியழகன்
#MKStalin || #TNGovt || #UdhayanidhiStalin || #KNNehru || #top10mlaskathiravan || #mannachanallurskathiravan || #DMKGovt