13.03.2023 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் RMJ பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதிய போது ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளி மாணவ மாணவிகள் எந்த ஒரு பதட்டமும் இன்றி தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு உரிய வசதிகள் செய்திருப்பதாகவும் அவர்களுக்கான நேர பற்றாக்குறை ஏதேனும் பிரச்சினை வராமல் மிகத் துல்லியமான பார்வையில் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனவும் கூறினார்.
செய்தியாளர் : கோதண்டன்