சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மேல நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ எட்டியம்மன் கோவிலில் 35 ஆம் ஆண்டு பால்குட நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 108 பால்குட அபிஷேகம் மற்றும் தீச்சட்டி எடுக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் ஏராளமான பக்தர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று விழா சிறப்பிக்கப்பட்டது.
செய்தியாளர் :ராஜா
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews