திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட துறையூர் நகராட்சியில் மலையப்பன் சாலை பத்தாவது தெருவில்குண்டும் குழியுமாக சாலை முழுவதும் சேர் சகதிகளுடன் , காணப்படுகிறது.
மலையப்பன் சாலை 10 வது தெரு பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் தினந்தோறும் ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கிறது.இந்த விபத்துகளுக்கு காரணமாக அமைவது குண்டும் குழியுமான சாலைகளே துறையூர் நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் நிர்வாக சீர்கேட்டின் உச்சத்தில் செயல்படுகிறது.
மலையப்பன் சாலையை விரைந்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.