திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்தம் நகர் அதிக கனமழையால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது இதனை சரி செய்வதாக செம்மண் சாலை முழுவதும் கொட்டினார்கள் இதனால் பொது மக்கள் நடந்து செல்வதற்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்ல முடியாமல் சேரில் புதைந்து விடுகிறது இதனால் பொது மக்கள் அவதி நாத்து நடக் கூடிய விவசாய நிலம் போல் சேரும் சாக்கடையமாக சாலைகள் காட்சியளிக்கின்றது . இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி.
பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிருபர் க.முத்து
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews