திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே மேம்பாலம் ஆறு வருடங்களாக கட்டிய நிலையை ரயில்வே மேம்பாலம் இணைக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
ட்ரோன் மூலம் ரயில்வே மேம்பாலம் இணைக்கும் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது வாகன ஓட்டிகள் பொது மக்கள் அதனை விழிப்புடன் எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியான காட்சி
திருவண்ணாமலை மாவட்ட நிருபர் க.முத்து