கோவை மாநகராட்சி உடன் மலுமாச்சம்பட்டி கிராம ஊராட்சியை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வரும் வேளையில் . மலுமாச்சம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு கோவை மாநகராட்சி உடன் மலுமாச்சம்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது என கண்டன ஆர்ப்பாட்டத்தை நால்ரோடு சந்திப்பு பகுதியில் நடத்தியுள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் இணைக்க வேண்டாம் இணைக்க வேண்டாம் மலுமாச்சம்பட்டி ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க வேண்டாம் ,
வேண்டும் 100 நாள் வேலை வேண்டுமென கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொதுமக்களின் வேண்டுகோள் மலுமாச்சம்பட்டி கிராமத்தை கோவை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்பதாக உள்ளது.
செய்தியாளர் : ஈஸ்வரன்
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews